Childhood and Growing up [Paperback] [Jan 01, 2016] Dr.V.Natarajan(Tamil, Paperback, Dr.V.Natarajan)
Quick Overview
Product Price Comparison
பிள்ளைப்பருவமும் வளர்ச்சியும் என்ற இந்த புத்தகம் பி.எட். பட்டப்படிப்பிற்கு பயன் தரக்கூடியது ஆகும். ஆசிரியர் கல்வியில் பல்லாண்டு பட்டறிவு பெற்ற டாக்டர் திரு வி.நடராஜன் எழுதியுள்ள இந்த புத்தகம் B.Ed., முதலாம் ஆண்டுக்குரியது. இது தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்ட பாடத்திட்டத்தின்படி முழுமையாக எழுதப்பட்டதாகும். குழந்தைகளின் மேம்பாடு, கல்வி வளர்ச்சிக்கும் சமூக உயர்வுக்கும் எவ்வளவு இன்றியமையாதது என்பதை இப்பாடத்திட்டம் வலியுறுத்துகிறது. ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஆசிரியர்களுக்கு உறுபயன் தரும் அருமையான புத்தகம் இது.